துப்பு கிடைக்கிறது

img

எதிர்க்கட்சி தலைவர்களை பற்றி மட்டுமே எப்படி துப்பு கிடைக்கிறது?- ப.சிதம்பரம்

எதிர்க்கட்சி தலைவர்களை பற்றி மட்டுமே வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு எப்படி துப்பு கிடைக்கிறது? என ப.சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்.